தேவையானவை:
ஊறவைத்த சன்னா (கொண்டைக் கடலை)- 1 கிண்ணம்
பாஸ்மதி ரைஸ் - 2 கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் -2
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - அரை கிண்ணம்
பட்டை, கிராம்பு - தலா 2
புதினா - அரை கிண்ணம்
செய்முறை:
சன்னாவை ஊறவைத்து, பின்பு வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியையும் ஊறவைக்கவும். வாணலியில்யில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு தாளிக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தயிர் சேர்க்கவும்.
அதன் பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், சன்னா சேர்த்து வதக்கவும் கடைசியாக பாஸ்மதி ரைஸ் சேர்த்து 4 கிண்ணம் தண்ணீர் ஊற்றவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும். சன்னா ரைஸ் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


