தேவையானவை:
சௌசௌ - 2
வெங்காயம் - 2
கடுகு - தாளிப்பதற்கு
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 3 பல்
தேங்காய்த் துருவல் - அரைகப்
செய்முறை:
சௌசௌவை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர், சௌசௌ சேர்க்கவும். உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். பின்னர்,சௌசௌ வெந்தவுடன் பூண்டு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். சிம்பிள் சௌசௌ பொரியல் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









