மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தக்காளி ரிச் கிரேவி

பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து அத்துடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

Published On :

தேவையானவை:

தக்காளி - 3
வெங்காயம் - 2
கிராம்பு , பட்டை - 2
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:

1 தக்காளி, 1 வெங்காயம், பட்டை, கிராம்பு, இஞ்சி - பூண்டு இவற்றை அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து அத்துடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், தனியாக அரைத்து வைத்துள்ள தக்காளி  விழுதைச் சேர்த்து, நன்கு வதக்கவும். அவற்றுடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து முந்திரியைப் பாலில் ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைத்து அவற்றுடன் சேர்த்து, நன்கு கலக்கி கொத்துமல்லித் தூவி இறக்கவும். தக்காளி ரிச் கிரேவி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.