ஸ..ரி..க..ம..ப..த..நி..

சென்னை கல்சுரல் அகாதெமி- ராம ராவ் கலா மண்டபம்,ஹபிபுல்லா சாலை,தி.நகர்: தியாகராஜ ஆராதனை
ஸ..ரி..க..ம..ப..த..நி..
Updated on
1 min read

காலை 9.00: சென்னை கல்சுரல் அகாதெமி- ராம ராவ் கலா மண்டபம்,ஹபிபுல்லா சாலை,தி.நகர்: தியாகராஜ ஆராதனை

10.30: பாரத் கலாசார்- ஒய்ஜிபி அரங்கு: திருச்சூர் சகோதரர்கள்

மாலை 5.00: கலாரசனா- சின்மயா ஹெரிடேஜ் சென்டர்,ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு: டி.எம்.கிருஷ்ணா

5.00: முத்ரா- ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளி, பஸூல்லா சாலை,தி.நகர்: காயத்ரி வெங்கட்ராகவன்

5.00: ஸ்ரீராம பக்த ஜன சமாஜ்- பத்மா சேஷாத்ரி பள்ளி,கேகே நகர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்

6.00: நாதோபாஸனா- பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்: ஜெயந்தி குமரேஷ்

6.00: மார்கழி இசைக் கொண்டாட்டம்- பாரதியார் இல்லம் அருகில்,திருவல்லிக்கேணி: ஸ்ரேயா தேவ்நாத்

6.30: ஸ்ரீகிருஷ்ண கான சபா: பி.கண்ணன் - வீணை

6.30: நாதசுதா- ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், பேபி நகர்,வேளச்சேரி: அபிஷேக் ரகுராம்

6.30: திருவான்மியூர் ஆஸ்திக சமாஜம்- அமரபாரதி, மேற்கு குளக்கரை: நெய்வேலி சந்தானகோபாலன்

இரவு 7.00: பாரத் கலாசார்: எஸ்.செüம்யா

7.00: ஸ்ரீராம பக்த ஜன சமாஜ்: பி.உண்ணிகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com