

காதில் ஒலிக்கிறது...
கருத்துப் பாடல்!
மக்கள் நலம் மக்கள் நலம்
என்றே சொல்லுவார்..
தம் மக்கள் நலம் ஒன்றேதான்
மனதில் கொள்ளுவார்!!
திரைத்துறையாச்சே!
கதை எழுதியவர் கதை
இதோ தெரியும்!
கதை நாயகர் கதை
இனித் தெரியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.