/
கோடைகாலம் முடியும் வரை ஜெ.ஜெ.நகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து 27எல் வழித்தட பஸ்ûஸ கூடுதலாக இயக்க வேண்டும். மேலும் இங்கிருந்து வளசரவாக்கம், அம்பத்தூர் செல்ல பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். 65பி வழித்தட பஸ்ûஸ ஜெ.ஜெ.நகரிலிருந்து நொளம்பூர், மதுரவாயல் பாலம் வழியாக ஆவடி வரை இயக்க வேண்டும். நிறுத்தப்பட்ட 41 சி பஸ்ûஸ மீண்டும் இயக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







