தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பஸ் இயக்க வலியுறுத்தல்

ஜெ.ஜெ.நகர் மேற்கில் இருந்து ஆவடி செல்ல பஸ் வசதி இல்லை.

Updated On :16 டிசம்பர் 2013, 3:25 am IST

ஜெ.ஜெ.நகர் மேற்கில் இருந்து ஆவடி செல்ல பஸ் வசதி இல்லை. தவிர அயனம்பாக்கம், அயப்பாக்கம், வழியாக நொளம்பூர் மேம்பாலம் வழியாக அம்பத்தூர் எஸ்டேட்டிலிருந்து இயங்கும் தடம் எண் 20 ஈ என்ற பஸ், அம்பத்தூர் எஸ்டேட்டிலிருந்து திருவேற்காடு வழி ஜெ.ஜெ.நகர் மேற்கு, நொளம்பூர், அயனம்பாக்கம் வழியாக இயக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.