தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பஸ் நிலையம் திறக்கப்படுமா?

முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் மேற்கு பஸ் நிலையத்தை சீரமைத்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

Updated On :18 மார்ச் 2013, 3:54 am IST

முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் மேற்கு பஸ் நிலையத்தை சீரமைத்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது வேறு மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். மேலும் நிறுத்தப்பட்ட 41சி வழித்தட பஸ்ஸை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.