ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

ஆக்கிரமிப்புகளால் கடும் அவதி

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள சுரங்கப் பாதையிலும், பூங்கா நகர் ரயில் நிலையம் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

Updated On :13 மே 2013, 3:59 am IST

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள சுரங்கப் பாதையிலும், பூங்கா நகர் ரயில் நிலையம் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. விரைவாக ரயிலைப் பிடிக்க முடியாமல் தவறவிடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.