/

காவல் துறை கவனத்துக்கு...

அயனாவரம், எஸ்.எஸ். தேவர் 4-வது தெருவில் கே.எச். சாலையில் பல்வேறு வணிக வளாகங்கள், வங்கி ஏ.டி.எம்.கள் உள்ளன.

Updated On :13 மே 2013, 3:55 am IST

அயனாவரம், எஸ்.எஸ். தேவர் 4-வது தெருவில் கே.எச். சாலையில் பல்வேறு வணிக வளாகங்கள், வங்கி ஏ.டி.எம்.கள் உள்ளன. இங்கு இரவுப் பணியில் இருக்கும் தனியார் காவலர்கள் போதையில் பெண்களை கேலி செய்வது வாடிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.