ரேஷன் கடை அமைக்கப்படுமா?
சென்னை - தண்டலம் - கிரகம்பாக்கத்திற்குள்ளான ஆகாஷ் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு வசிப்போருக்கான ரேஷன் கடை ஊருக்கு வெளியே சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்படியே சென்றாலும் அங்கும் கேட்கும் உணவுப் பொருள்களும் எப்போதும் கிடைப்பதில்லை.









