ராஜாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு தினமும் காவல் நீட்டிப்புக்காக சிறைக் கைதிகளை அழைத்து வரும் வாகனங்கள் நீதிமன்றத்தின் முன்பு ராஜாஜி சாலையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

Updated On :24 ஆகஸ்ட் 2014, 10:22 pm








