/

புது போர்வேல் தேவை..

மடிப்பாக்கம் பகுதியில் புவனேஸ்வரி தெரு, நேரு தெரு, சங்கரன் தெருவிற்கு போர்வெல் அமைத்து மோட்டார் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது.

Updated On :24 பிப்ரவரி 2014, 3:01 am IST

மடிப்பாக்கம் பகுதியில் புவனேஸ்வரி தெரு, நேரு தெரு, சங்கரன் தெருவிற்கு போர்வெல் அமைத்து மோட்டார் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது. நிலத்திற்கு சகதி அடைத்துக் கொள்வதால் நீர் வெளியேறுவதில்லை. கோடைக்காலம் வரவுள்ள நிலையில் உடனடியாக இப்பகுதியில் புதுபோர்வெல் அமைத்து மக்களின் குடிநீர் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.