எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தேவை சில்லறை நாணயங்கள்!

கடந்த 5 ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் பற்றாக்குறையால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Updated On :21 ஜூலை 2014, 3:24 am IST

கடந்த 5 ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் பற்றாக்குறையால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நடத்துநர்களுக்குகும் பயணிகளுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது. இதைப் போக்க 1, 2, 5 ரூபாய் நாணயங்களை தாராளமாக புழக்கத்தில் விட மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.