வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தொலைபேசி மையம் இயங்குமா..

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த சென்னை தொலைபேசி வாடிக்கையாளர் சேவை மையம் கடந்த மாதம் முதல் மூடப்பட்டுவிட்டது.

News image
Updated On :15 ஜூன் 2014, 9:53 pm

ரமேஷ்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த சென்னை தொலைபேசி வாடிக்கையாளர் சேவை மையம் கடந்த மாதம் முதல் மூடப்பட்டுவிட்டது.

இதனால் வெளிநபர்களை தொடர்புகொள்ள முடியாமல் இங்கு வரும் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் சிரமம் அடைகின்றனர்.

பொதுநலன் கருதி வாடிக்கையாளர் சேவை மையத்தை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.