அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பஸ் நிறுத்தத்தில் சுகாதாரக் கேடு..

சென்னை பிரேசன் பாலச்சாலையில் டிஎன்பிஎஸ்சி உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அம்பத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இந்த சாலையில் பஸ்கள் நிற்கும் இடத்தை மறைவிடமாக பயன்படுத்தி சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

News image
Updated On :9 மார்ச் 2014, 10:13 pm

ரமேஷ்

சென்னை பிரேசன் பாலச்சாலையில் டிஎன்பிஎஸ்சி உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அம்பத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இந்த சாலையில் பஸ்கள் நிற்கும் இடத்தை மறைவிடமாக பயன்படுத்தி சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் துர்நாற்றம் காரணமாக இந்த வழியாக செல்ல முடிவதில்லை. சுகாதார சீர்கேட்டை களைய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.