பஸ் வசதி கிடைக்குமா?
சென்னை-கிரகம்பாக்கம் தண்டலத்துக்குள்பட்ட பகுதியில் இருக்கும் ஆகாஷ்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.


சென்னை-கிரகம்பாக்கம் தண்டலத்துக்குள்பட்ட பகுதியில் இருக்கும் ஆகாஷ்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலை வசதி மோசமாகவுள்ளது. இதனால் பஸ்கள் வருவதில்லை. பிரதான சாலைக்கும், ஆகாஷ் நகர் சாலைக்கும் இடையே 2 கிலோமீட்டர் தூரம் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் அனைவரும் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தரமான சாலை அமைத்து, பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...