எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஆதார் அட்டை வழங்குவதில் தாமதம்..

சென்னை ஆவடி பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாமில் ஆவடியைச் சேர்ந்த ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Updated On :20 ஏப்ரல் 2015, 4:18 am IST

சென்னை ஆவடி பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாமில் ஆவடியைச் சேர்ந்த ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித ஒப்புதல் சீட்டும் வழங்கப்படவில்லை. பல மாதங்கள் ஆன பின்னர் இதுவரை ஆதார் அட்டை வழங்கவில்லை. கேஸ் நிறுவனம், வங்கிகளில் ஆதார் அட்டை எண் கேட்கின்றனர். இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் ஆதார் அட்டை வழக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.