/
ஜெ.ஜெ.நகர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வந்த தடம் எண் எம்.27எல், கே.70 போன்ற பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். இதனால் ஆவடி, அம்பத்தூர் செல்ல பேருந்து வசதி இல்லை.
எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். தடம் எண் எம்.65 பி யை நொளம்பூரிலிருந்து அம்பத்தூர் எஸ்டேட் வழியாக இயக்க வேண்டும்.
மேலும், கொரட்டூர், கொளத்தூர், அயனப்பாக்கம், அயப்பாக்கம் வழியாக திருவேற்காடு வரை சிற்றுந்து இயக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







