ஒரே தொகுதியின் கீழ் வருமா?
நாங்கள் வசித்து வரும் மணலி புதுநகர் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மாநகராட்சி வார்டுகளிலும், 3 ஊராட்சிகளிலும் இணைந்துள்ளது.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

நாங்கள் வசித்து வரும் மணலி புதுநகர் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மாநகராட்சி வார்டுகளிலும், 3 ஊராட்சிகளிலும் இணைந்துள்ளது. இது எங்களுக்கு பெரும் குழப்பமாக உள்ளது. ஆகவே, மணலி புதுநகரை ஒன்றாக்கி ஒரே சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஒரே மாநகராட்சி வார்டிலும், ஒரே ஊராட்சியின் கீழும் கொண்டு வந்து மக்களிடம் நிலவி வரும் குழப்பத்தை தீர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...