/

தெருநாய்கள் தொல்லை

மடிப்பாக்கம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Updated On :16 மார்ச் 2015, 3:57 am IST

மடிப்பாக்கம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு செல்பவர்கள், இரவில் வீட்டுக்குத் திரும்பும்போது தெரு நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சத்துடனே செல்லவேண்டியுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி புதிய உத்தியைக் கையாண்டு தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.