பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மிக வேகமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேகத்தடைகளுக்கு சிகப்பு-வெள்ளை-மஞ்சள் நிற வண்ணங்கள் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

