/
சென்னை போரூர் சிக்னல் - குன்றத்தூர் சாலை சந்திப்பில் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து தேநீர் கடை, பழக்கடை, சிற்றுண்டி கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னையில் காவல் துறையினரும், பெருநகர மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சுரேஷ், போரூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









