மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பயன்பாட்டுக்கு வருமா கழிப்பறைக் கட்டடம்

சென்னை மண்ணடி பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையில் (இந்தியன் வங்கி அருகில்) நவீன கழிப்பறைக் கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை.

Updated On :27 மே 2019, 4:22 am IST


சென்னை மண்ணடி பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையில் (இந்தியன் வங்கி அருகில்) நவீன கழிப்பறைக் கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் நிலையால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த  கழிப்பறையை உடனடியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- ஜே.மகரூப், மண்ணடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.