ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 92

சேவல் விருத்தத்தில் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஐந்தாம் பாடலும் ‘பில்லி சூனியம் பெரும்பகையகல, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்

Updated On :16 டிசம்பர் 2015, 7:04 am

சேவல் விருத்தத்தில் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஐந்தாம் பாடலும் ‘பில்லி சூனியம் பெரும்பகையகல, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்….. அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட’ என்ற சஷ்டி கவசத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது.  பொதுவாக எல்லோருக்குமே நலம் பயப்பது என்றாலும், பில்லி சூனியம், பேய்-பிசாசு பற்றிய கவலை உள்ளவர்களுக்குத் துணை நிற்பது என்று இதனால்தான் சேவல் விருத்தம் உறுதியாக நம்பப்படுகிறது.

இது ஐந்தாம் பாடல்

தானா யிடும்புசெயு மோகினி இடாகினி
   தரித்தவே தாளபூதம்


சருவசூ னியமுமங் கிரியினா லுதறித்
   தடிந்துசந் தோடமுறவே


கோனாகி மகவானும் வானாள வானாடர்
   குலவுசிறை மீளஅட்ட


குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
   கொட்டியெட் டிக்கூவுமாம்


மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
   மாதேவ னற்குருபரன்


வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
   வாழ்நாள் அனைத்தும் அவனாம்


சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய்
   தேவாதி கட்கரசுகட்


டேனான மைக்கடலின் மீனான வற்கினியன்
   சேவற் றிருத்து வசமே.

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237786068&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.