புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 668

மாதர் மீதுள்ள மயக்கத்தை

News image
Updated On :17 அக்டோபர் 2017, 6:30 pm

மாதர் மீதுள்ள மயக்கத்தை அறுக்கக் கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டாவது சீரில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு வல்லின ஒற்றும் அமைந்துள்ளன.


தான தனான தத்த தனதானா

கீத விநோத மெச்சு  குரலாலே
      கீறு மையார் முடித்த குழலாலே

நீதி யிலாத ழித்து முழலாதே
      நீமயி லேறி யுற்று வரவேணும்

சூதமர் சூர ருட்கப் பொருசூரா
      சோண கிரியி லுற்ற குமரேசா

ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே
      ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.