சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(13.07.1985)பழைய நிலைமை ஏற்பட்டால் நெருக்கடி நிலை வரலாம் - பிரதமர் ராஜீவ் காந்தி

கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.

News image
Updated On :11 ஜூலை 2015, 12:15 pm

கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறும்போது,

1975-ம் ஆண்டில் இருந்த நிலைமைகளுக்கு நெருக்கடி நிலை அவசியமாகியது என்றும், மறுபடி அதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டால் நெருக்கடி நிலை அமலாக்கப்படலாம் என்றும் சொன்னார்.

எனினும், 1975-ல் ஏற்பட்ட நிலைமைகள் நாட்டில் மறுபடியும் ஏற்படாது என் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.