காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.
காஷ்மீரில் இந்திய அத்துமீறல்கள் பற்றி உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பப் போவதாகவும் அவர் உறுதி கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில் நடந்த பேரணியில் அவர் பேசினார்.
காஷ்மீருக்காக மூன்றாவது யுத்தம் எதையும் நடத்தப்போவதில்லை. ஆனால், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானின் அரசியல், தார்மீக ஆதரவு தொடரும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


