சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(31.07.2003)கோயில் அன்னதானத் திட்டம்: 3 மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரத்தை வழங்கினார் ஜெயலலிதா

சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட மூன்று கோயில்களின் அன்னதானத் திட்டத்துக்காக தலா ரூ.10 ஆயிரத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

News image
Updated On :30 ஜூலை 2015, 10:37 am

சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட மூன்று கோயில்களின் அன்னதானத் திட்டத்துக்காக தலா ரூ.10 ஆயிரத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

திருக்கோயில் அன்னதானத் திட்டத்துக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜெயலலிதா தனது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு கோயிலுக்கு வழங்கி வருகிறார்.

அதன்படி, ஏப்ரல் மாதச் சம்பளத்தை அருள்மிகு காளிகாம்பாள் கோயிலுக்கு வழங்கினார்.

மே மாதச் சம்பளத்தை ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலுக்கு வழங்கினார்.

ஜூன் மாதச் சம்பளத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஏந்தல் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயில் அன்னதானத் திட்டத்துக்காக வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.