தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(15.06.1955)உயிரை வாங்கிய வேஷம் - ஃபோட்டோவுக்காக பாம்பு அணிந்தவரின் பரிதாப முடிவு

கழுத்தில் பாம்பை மாலையாகப் போட்டுக்கொண்டு போட்டோ படம் எடுத்துக்கொள்ள விரும்பிய ஒருவர் பாம்புக் கடியினால் மாண்டார்.

News image
Updated On :13 ஜூன் 2015, 9:46 am

கழுத்தில் பாம்பை மாலையாகப் போட்டுக்கொண்டு போட்டோ படம் எடுத்துக்கொள்ள விரும்பிய ஒருவர் பாம்புக் கடியினால் மாண்டார்.

கர்நாடக மாநிலம் தார்வாரில் உள்ள சாயிபாபா மடத்தைச் சேர்ந்த நிங்கப்ப பூஜாரி என்பவர், பாம்பாட்டி ஒருவனிடம் இருந்து இரு பாம்புகளை வாடகைக்கு வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டார்.

போட்டோ பிடிக்கும் சமயத்தில் பாம்பு படம் எடுக்கும்படி செய்வதற்காக அதைத் துன்புறுத்தியதாகவும், விஷப் பல் எடுக்கப்படாமல் இருந்த பாம்பு அவரைக் கடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது,

அவர் உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டும் பிழைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.