தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (27.06.1968)'பாகிஸ்தானுடன் இணைவதை ஆதரித்த காஷ்மீரிகள் இந்திய பகுதிக்கே வர விருப்பம்'

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் இருக்கும் காஷ்மீரி தலைவர்கள் இந்தியப் பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றனர்.

Updated On :26 ஜூன் 2015, 12:39 pm

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் இருக்கும் காஷ்மீரி தலைவர்கள் இந்தியப் பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றனர்.

போர் நிறுத்தக் கோட்டின் இந்தியப் பகுதிக்கு தாங்கள் திரும்பி வர எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் இருந்து கடிதங்கள் வருவதாக காஷ்மீர் முதல் மந்திரி ஜி.எம்.சாதிக் கூறினார்.

ஒரு காலத்தில் காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைவதை மிகவும் உற்சாகமாக ஆதரித்த தலைவர்கள் சிலரிடம் இருந்து அந்தக் கடிதங்கள் வந்திருப்பதாக அவர் கூறினார்.

அவர்களுடைய கற்பனை பொய்த்துவிட்டது என்றும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள நரக வேதனையில் இருந்து அவர்கள் விடுபட விரும்புகிறார்கள் என்றும் அவர் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.