ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4-ஆம் தேதி கோல்ப் விளையாடுபவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
1952-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினமானது 'உலக தொழில்முறை கோல்ப் விளையாடுவோர் கூட்டமைப்பு' சார்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவும் வகையில் கண்காட்சி போட்டிகள் நடத்தப்படும். வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உலகின் முதல் கோல்ப் விளையாட்டு கி.பி 1456-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரத்தில் உள்ள ப்ரண்ட்ஸ்பீல்டு என்ற இடத்தில் நடந்துள்ளது.
இப்போது உள்ள நவீன வடிவத்தில் விளையாடப்படும் கோல்ப் விளையாட்டானது, ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


