சீனா இந்தியாவை தாக்கிய 1962, அக்டோபர் 20 - ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நண்பன் என்று அதுவரை எண்ணி வந்த நமது அண்டை நாடான சீனா, இதே நாளில் நமது எல்லை பகுதியில் 'திடீர்' தாக்குதலை தொடுத்தது.
இதை சற்றும் எதிர்பாராத நம்முடைய ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலில் இறங்கினார்கள். இதனால் 10000 முதல் 20000 வீரர்கள் கொண்ட நமது ராணுவம், கிட்டத்தட்ட 80000 வீரர்களைக் கொண்ட சீனப் படைகளுக்கு எதிராக களம் கண்டது.
ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த இந்த போரானது, நவம்பர் 21-ஆம் தேதி சீனா போர் நிறுத்தம் அறிவித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த ஒரு மாத காலத்தில் நமது இந்திய மக்கள் ஓரணியாக ராணுவத்தின் பின்னால் திரண்டனர். அவர்களின் இந்த திறத்தை பாராட்டும் வகையில் போர் துவங்கிய அக்டோபர் 20-ஆம் தேதி 'தேசிய ஒற்றுமை தினமாக ' கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

புதுக்கோட்டை தொகுதி: தக்க வைக்க திமுகவும் தடம் பதிக்க பாஜகவும் முயற்சி!

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தம் - ராணுவ தலைமை தளபதி தகவல்

சென்னை: 16 தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் - முதல்முறை வாக்களிக்க உள்ளோா் 74,089 போ்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


