கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

13.01.1916: எழுத்தாளர் ரொல்டு தால் பிறந்தநாள்!

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 7:30 pm

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார். இவர் குழந்தைகளுக்கான 19 புத்தகங்ககள் எழுதியுள்ளார். அவற்றில் இரண்டு புத்தகங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

தனது வித்தியாசமான புனை கதைகள் மூலம் குழந்தைங்களுக்கு வேறொரு உலகை சிருஷ்டித்துக்  காட்டியவர் இவரது ஆக்கங்கள் இன்று வரை உலகெங்கும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

இவர் 23.11.190 அன்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில்  மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.