/
பள்ளிக் குழந்தைகள் வயதினில் நமக்கெலாம்
பரவசம் தன்னைத் தருவதெலாம் ,
பட்டாசு சத்தம்தான் என்பதே உண்மையாம்
பண்டிகை என்றாலே தீபாவளி !
விட்டிடும் வாணங்கள் உயரவே சென்றிட்டு
விண்ணைத் தொடுகின்ற போதினிலே ,
வியப்பும் மகிழ்வும் மனதினில் பொங்கிடும்
வேறெதில் நாமதைக் கண்டிடுவோம் ?
எட்டவே நில்லென தாய்தந்தை சொல்லியும்
யார்தான் அதுதன்னை மதித்திட்டோம் ,
இலட்சுமி வெடிதன்னை வெடித்திட்டுப் பிறர்முன்னம்
இறுமாப் படைந்ததை யார்மறப்பார் ?
கட்டுக் கட்டாகப் பட்டாசை வாங்கியக்
காலமொன றுண்டாம் , இன்றைக்கோ
கைக்குள் அடங்கிடும் அளவே வாங்கவும்
கண்டிப்பாய் இருநூறு வேண்டிடுதே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

