ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசு சத்தம்: ​மா.செந்தில்வேலன்

Updated On :1 நவம்பர் 2016, 10:48 am

ஆண்டொன்றுக்கு ஐயப்பசியில் எட்டி பார்க்கும்
தீப ஒளியோடு ஒரு வான வெடி சத்தம்
பட்டாடையோடு ஒரு  பட்டாசு சத்தம்
பார்போரையெல்லாம் பரவசப்படுத்தியது
பண்பாய் விருந்தினரை பண்டிகைக்கு பலகாரத்தோடு
உபசரிக்க ஓங்கி ஒலித்தது ஒரு பட்டாசு சத்தம்
சீன வெடியை சீண்டியது ஒரு சிவகாசி வெடி
வெடித்து மகிழ சிறுவருக்கு ஒரு சிங்கார வெடி
முத்தாய் சிரித்து மகிழ சிறுமிக்கு ஒரு மத்தாப்பு
தீய சக்தியாய் விரட்டியடிக்க ஒரு சர வெடி
தீபம் ஏற்றி கொண்டாட ஒரு தீபாவளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.