இரவை பகல் ஆக்குவோம் !
இருப்பதை இரண்டாய் ஆக்கி -
இல்லாதோருக்கு கொடுத்து ;
இன்பத்தோடு தொடங்குவோம் !
வறுமை ஒளிந்திட ;
வசந்தம் பூத்திட ;
மகிழ்ச்சி எல்லாம் -
மத்தாப்பாய் சுடரட்டும் !
சந்தோசமெல்லாம் -
சரவெடியாய் தெறிக்கட்டும் !
பட்டாசு சத்தமெல்லாம் -
சமாதானம் பேசட்டும் !
சாதி மதம் களைந்துவிட்டு ;
சந்தோசத்தை கூட்டிடவே ;
சரவெடியாய் இணைந்திடுவோம் !
சச்சரவை அகற்றிடுவோம் !
தீபம் ஒளிரட்டும் !
தீமைகள் அகலட்டும் !
திருவிழா நாளெல்லாம் ;
தினந்தோறும் தொடரட்டும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

