/
பட்டம் பெற்ற பட்டதாரிவேலை என்னும் நூலைஓடியலைந்து தேடிப்பிடித்து பறக்கவிட்டாகிட சம்சாரி நூல் கிடைத்த பாடில்லைகிட்டுமோ கிட்டாதோ விட்டு விடுமோ காலைவாரி கேட்டிடுமோ ஒப்பாரி அவநம்பிக்கையில் முகாரிபடிப்பிற்கு பட்டக்கடன்பெற்றோரின் ஈன்றக்கடன்யாவும் தீராது போயிடுமோதூண்டிலில் சிக்கிய மீனாகி துடித்திடும் அவலநிலைகைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்மந்திரத்தை மனதில் ஏற்றி உழைக்கும் வேளையில் தபால்காரன் கடிதம் ஒன்றுநீட்ட பிரித்தான் படித்தான்படிப்பிற்கேற்ற வேலைகள் கிடைப்பதில்லை எனிலும்வேலைக்கேற்ற சம்பளம்கொடுப்பதில்லை மெல்ல சிரித்தான் கிழித்தான் வீசினான் தெருவீதியிலேபெற்றோர் பட்ட கடன்கள் அடைந்ததுஅரவமறியாது அடமான நகைகள்யாவும்மீட்டெடுக்கப் பட்டதுவேநிலபலன்கள் மீண்டும்வந்து சேர்ந்தும் விட்டதுவேசுயவேலை பட்டதாரியாக்கி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

