மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வழி தவறிய பயணங்கள்: பொன்.இராம்

Updated On :14 நவம்பர் 2016, 11:06 am
வாழ்க்கைத் தொடர்வண்டிஓட்டத்தில் காந்தியும்காமராசரும் கலாமும்வாழ்ந்தவழியைக் கடைபிடிக்கபசுமரத்தாணிபோலபதிய வைத்த ஆசிரியர்இடமாற்றம் வேண்டிபணப்பரிவர்த்தனை!நேர்வழி வாழ்க்கைப்பயணங்கள்இலட்சியப்பாதை வகுக்கும்என்றே பாடம் போதித்தஆசிரியர் இன்றுஇலவசக் கல்வி மாணவரின்ஒழுக்க  வழி தவறியபயணங்கள் கண்டும்திருத்த இயலா நிலைக்குயார் காரணம் என்றுஉச்சஸ்தாயியில் தெருவோரபட்டிமன்ற ஆலாபனையில் நடுவர்!திருத்த இயலா வழிதவறிய பயணங்களுக்குசெல்வோர் அதிகரிக்கதீவிரவாத களைகளைவேரறுக்கும் நேர்மையானஆசிரியர் சமுதாயம்எங்கே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.