/
சிறுகச்சிறுக சேர்த்தது ஓரிரவில்வெறும் செல்லாக்காசாய் ஆனது!கடுகு-டப்பா அழுக்கு நோட்டும்'க்யூ'வில் நிற்கப் போனது!வாழ்நாள் சேமிப்பை 'புதுசா'க்கிடவங்கிக் கணக்கில் போடணுமாம்;வங்கியே கண்டிராத வறியவனுக்குவழியை யார் காட்டுவார்?எந்தப் புற்றில் எந்தப் பாம்போ...?யாருக்கும் எதுவும் புரியல்ல!சந்தடியில்லாக் 'கறுப்பு-முதலைகள்'சிறிதும் கலங்கினதாய் தெரியல்ல!'கறுப்பு'டன் 'கள்ள'ப்பணம் சிறிதேனும்ஒழிந்திட நாமும் கைகோர்க்கணும்;அதற்காக வயிறுமா ஐம்பது நாள்'உண்ணா-நோன்பு' இருக்கணும்?திமிங்கிலத்துக்கு விரித்த வலையில்*'சென்னாக்குன்னி'கள் மாட்டுது!தினமொரு சட்டத்தால் அரசு'தினக்கூலி'யை வாட்டுது!( *ஒருவகை சிறிய மீன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
57 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

