வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எழுத்து: அருள் .க.  இராபர்ட் 

Updated On :3 அக்டோபர் 2016, 12:27 pm
அரிச்சுவடி  கற்கையில்ஆரம்பித்த எழுத்து இன்னும் .. இன்னமுமாய்ஈரிருப்பது  ஆண்டுகளாய் ...உடன் நண்பர்களின் ஊக்கமும், ஆக்கமும் எத்தனை கவிதை எழுதி முடித்தும் ,ஏதும் பிரசுரமாகாத தவிப்பு ...ஐயம் இல்லை,  என்னிடம் பிழையில்லைஒன்றுக்கும் உதவாத ஓர் உதவாக்கரை நான் ,...ஒளடதம் பேசி ,இகழும் மனிதர்முன் அஃது என் தலையெழுத்து என்றே துவளும் வேளையில்...கவிதைமணி என் கலக்கம் தீர்த்தது எந்தன் எழுத்தும் ....கவிதையாய் ஒலித்தது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.