வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எழுத்து: கா.ந.கல்யாணசுந்தரம்

Updated On :3 அக்டோபர் 2016, 11:09 am
என்னைவிடுவித்துக்கொண்டநேரங்களில்....எனது எழுத்துக்களின் சுதந்திரம்கவிதைகளில் தெரிந்தது !எழுத்துக்களின் பிறவிப்பயன்இதுதானென்றுமூளையின் செதில்களுக்குதூதனுப்பிக் கொண்டிருந்தனஒரு புதிய தலைமுறையின்நரம்புகள் !கனவுகளின்ஒட்டுமொத்த எண்ணங்களின்வடிவமாய்நவீன ஓவியத்தின்தூரிகைக்குள்....வார்த்தைகள்விளையாடிக்கொண்டிருந்தன !ஒரு விழித்தலின் முன்னேஇலக்கணங்களைப்புரட்டிப்போட்ட மகிழ்வில் ஒரு புள்ளிமானின் துள்ளலாய் விடுதலையாகிச் செல்கின்றன....ஒரு தலைமுறைக்கானபுதிய அத்தியாயங்களின்அணிவகுப்புகள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.