வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எழுத்து: கா. மகேந்திரபிரபு

Updated On :3 அக்டோபர் 2016, 12:17 pm
இரண்டடி வள்ளுவத்தின் எழுத்து இன்பம் சேர்க்கும் நம் தமிழ் சொத்து !மகாகவி பாரதியின் புரட்சி எழுத்து மகாபாரதம் பாரதத்தின் எழுத்து !கம்பனின் ராமகாவியம் நல்லெழுத்து கல்வி தரும் நமக்கு ஞான எழுத்து !கடவுளை வழிபட உதவும் மந்திரம் கடவுளை சிந்திக்கும் எழுத்து !தலை எழுத்து தலை விதி எழுத்து அறிவியல் எழுத்து அறிவின் எழுத்து !எழுத்து கற்பனைக்கவியின் கருவி எழுத்து சிந்தைச்சொல்லின் வடிவம் !கைநீட்டி எழுதும் எழுத்து - நவீனம் கைவிரல்கள் அழுத்தி கணினியின் எழுத்து !சிந்தை சொல்லாகி சொல் எழுத்தாகி சிந்தனையை வடிகட்டி சொல்லை அளந்து சிறப்பாய் எழுதும் எழுத்து ஒரு காவியம் !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.