/
தலை எழுத்தின்படி நடக்கும் என்பது தவறான வாதம்;விதியை மதியால் வெல்லும் இது முன்னேறிய காலம்.தலை எழுத்தாய் தந்தைதாய் பெயரை முன்னிறுத்துவதேஅவர்க்கு மரியாதை ; சரியான பண்பு; இனத்தின் அடையாளம்.கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப்பிடி வேண்டாம்கையெழுத்தை காகிதத்தில் போடும்முன் கருத்தைக்கவனமாய் வாசித்து புரிந்து கொள்ளல் வேண்டும்.புரிய வில்லை யாயின் போட வேண்டாம் கையெழுத்து.கிறுக்கி வைப்பது கைஎழுத் தாகாது; பெயரைகீழே எழுதி வைப்பதே அறிவுடைமை யாகும்.சுருக்கமாய் எழுதுவது சுருக்கு கையெழுத்து.மருத்துவர் எழுதுவது மருள வைக்கும் மருந்தெழுத்து.எழுத்தை எழுதிப்படிப்பது முன்னாள் ஆரம்பக் கல்வி;எழுதாமல் படித்திட விரைந்து வந்ததொரு காலம்.அழகிய கையெழுத்தை ரசிக்கும் கடந்த காலம்போய்,அழகாய் எழுதும் காலமும் போய், வந்ததே இக்காலம்.கணனிக் காலம் இன்று நம் கண்முன் உள்ளது,கணனியின் தொடுதிரை தொட்டால் எழுத்துரு மலரும்.தட்டச்சு அறிவதும் கட்டாயமாகும் ; கற்போம் இதன்வழிஎழுத்தறியும் கல்வி ; ஏற்போம் இதனை இன்றே நன்றாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

