எழுத்து : சுரேஷ்

Updated on
1 min read
எண்ணும் எழுதும் கண்ணெத்தகும் மனித வாழ்வும் வளமும் அதனிற் வெளிப் படும் நாகரிகமும் பண்பாட மாகும்!ஓசை ஒலியில்  உருவாகி சைகையில்  வடிவம் பெற்று  வரி வடிவில் தோன்றி உருப் பெற்ற வடிவம்!எண்ணம் சிந்தனை  கருத்தை எண்ணியப்  படி  வந்த வண்ணம் உள்ளத்தில் உணர்ந்த உணர்வுகளின் அச்சு பதிவு! நேற்றை மனிதன வாழ்வையும் இன்றைய மனிதனின் வாழ்வையும் வையகம் உள்ள வரை பறைச்  சாற்றுவது  எழுத்தேயாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com