வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எழுத்து:  ரீகன் . ஜெய்குமார்

Updated On :3 அக்டோபர் 2016, 11:23 am

இவ்வையகத்தில் 
நான்
வாழ
அடி வயிற்றில்
அறை தந்து
அதிலிருந்து
அவதரிக்க அவகாசமும்
அன்பும் தந்து
அழகு மிகு
அவனில்
அம்மாவென்றழைக்க
அருள் தந்த
அன்னையே நீ
தெய்வ தாயோ....???

உயிர் மூச்சால்
நான்
வரைந்த
மூன்று எழுத்து
கவிதை அம்மா
அம்மாவின் முந்தானையை 
தான்டி வந்ததில்லை
நமக்கு வெயிலும்
மழையும்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.