தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள் : தகடூர் செவ்வியன்

Updated On :10 அக்டோபர் 2016, 11:27 am

தஞ்சாவூர் பொம்மைகள்
தலையாட்டி பொம்மைகள்
மரப்பாச்சி பொம்மைகள்
மணமணக்கும் பொம்மைகள்
மண் பிசைந்த பொம்மைகள்
மயக்க வைக்கும் பொம்மைகள்
பொம்மலாட்ட பொம்மைகள்
பொக்கிச பொம்மைகள்
நாடகப் பொம்மைகள்
நாட்டியமாடும் பொம்மைகள்
நந்தவனப் பொம்மைகள்
நவராத்திரி பொம்மைகள்
நகரத்து பொம்மைகள்
நடமாடும் பொம்மைகள்
தேங்காய் ஓட்டுப் பொம்மைகள்
தேவர் வாழும் பொம்மைகள்
வண்ண வண்ண பொம்மைகள்
வாழும் பொம்மைகள்
உலகமே ஓர் பொம்மை தான்
உளவும் நாமும் கூட
நல்ல நல்ல பொம்மை தான்
நற்குணங்கள் உள்ள வரை…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.