/
1. அழகான பொம்மைகளை வீட்டினில் கொலுவென அடுக்கினாம் மகிழ்ந்திடலாம், அவைகளை நாட்டின் பொறுப்பினில் அமர்த்திட அவலத்தைக் கண்டிடுவோம் ! வழக்கத்தில் இருந்திட்ட தெல்லாமும் அறிஞரை வாவெனும் நன்னெறிதான், வாழையடி வாழையன இருந்திட்ட இந்தனல் வழக்கத்தை மாற்றிவிட்டோம் ! முழங்கால் சேற்றினில் சிக்கித் தவிக்கிரோம் முன்னேறந் தனையிழந்தோம் , மூடமை தன்னைக் கொண்டிட்டப் பலனென்றே முழுமையாய் இன்றுணர்ந்தோம் ! சழக்கர்கள் விலகட்டும் அறிஞர்கள் ஆளட்டும் சாதனைகள் தொடரட்டும் ; சத்திய நெறிதன்னை என்றென்றும் காத்திட்டு சரித்திரம் படைக்கக்டும் !2. பொம்மைகள் நாடிதை ஆண்டிடக் காண்பதும் பொலிவினை பெற்றிட்டு உய்வுறத் தகுமோ ? எம்மையில் நாமென்ன பாவத்தைச் செயிதோம் இத்தகு ஆட்சியில் வளமையை இழக்க ? நம்மின் தவறே இதற்கெல்லாம் காரணம் நாமிதை உணரா திருந்திடத் தகுமோ ? செம்மையை நாட்டினில் விளைவிக்க வேண்டின் சீர்மிக்க அறிஞரைத் தேர்தல்நம் கடனாம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

