வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள்: கா. மகேந்திரபிரபு

Updated On :10 அக்டோபர் 2016, 11:13 am
தலையாட்டும் தஞ்சை மண்ணின்தாலாட்டும் பொம்மைகள் !நவராத்திரி கொலுவினில்நடனமாடும்  பொம்மைகள் !மழலைகளின் கண்ணைக்கவரும்வண்ண வண்ண பொம்மைகள் !எண்ணம் போல வாழ்வெனஎண்ணி அடுக்கிவைத்த பொம்மைகள் !உள்ளம் மகிழ உறவுகள் கூடும்உண்மை பாடும் உலக பொம்மைகள் !ஒன்பது  இரவுகளின் மடியில் -படிகளில்ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்பொம்மைகள் !பொம்மை பொம்மை உண்மை உண்மைபொம்மையும் ஒரு உலக உண்மையே !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.