/
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டு ஒதுங்கிச் செல்பவன்உடையின்றி வாடி, வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும்உழல்பவனுக்கு உடையளிக்காதவன்; தாகம் தீர்க்க நீரளிக்காதவன்;உண்டுறங்கக் கூரையிலாதவர் வாழ வசிக்க வகை செய்யாதவன் .வலியவன் தன்னிலும் மெலியவனை தாக்கி வருத்தும்போதுவலியச்சென்று மெலியவனுக்கு உதவாதவன் ; வாயில்லா பூச்சிகள்கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும்போது , கிஞ்சித்தும் உதவாதவன் ;தட்டிக் கேட்காதவன் ; தாமரை இலைநீர் போல் சமூகத்தில் ஓட்டாதவன்.பெண்ணினம் துன்புறும்போது பெட்டைபோல் அகல்பவன் ; அவர்களைக்கண்ணெனப் போற்றிப் பாதுகாக்காதவன் ; கற்பெனும் திண்மை பெற்றபெண்ணைத் தூற்றி பெண்டாள எண்ணி, மாசறு பொன்னை மண்ணில் சாய்த்துமானபங்கம் செய்பவனை, உடன் கொதித்தெழுந்து தடுத்து நிறுத்தாதவன்.பிஞ்சுக் குழந்தைகளை கெடுக்க எண்ணும் ஆசிரியன்; எளியவர் உடமைமை காக்காத, களவாடும் காவலன்; போதகன் என்னும் போர்வையில் பாதகம் செய்பவன்;நீதியைக் காக்காத நீசன்; நேர்மை ஏற்காத தலைவன் ; உண்மையை மறைத்துபீதியை உண்டாக்கும் அரசு ; இவர் பின்னுள்ள பேரெல்லாம் பொம்மைகளே.பொம்மைக்கு உயிரில்லை; உண்மை பேச வாயில்லை; அநீதியைப் பார்த்துமது சும்மாவே இருக்கும் ; துடிப்பில்லை; சுதந்திரம் இல்லை; எண்ணமில்லை;செயலில்லை; சொல்லில்லை; சிந்தனை இல்லை; செத்த பிணமும்செயலற்ற பொம்மையும் போல் வாழவோ நாம் பூமியில் பிறந்தோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

